பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிடியும் களிறும் 67

மான நன்மைகள்’ 57 ಲ பொருளுரைத்தார் நச்சி ஞர்க்கினியர்.)

தலைவி தலைவன் கூறிய சொற்களை நினைந்தாள், பல்லியின் சொல்லைத் தேர்ந்தாள்; தன் இடக் கண் துடித்தலே ஒர்ந்தாள். தலைவன் வந்துவிடுவான் என்று நிச்சயித்தாள்.

அரிதாய அறன்எய்தி அருளியோர்க்கு அளித்தலும்

பெரிதாய பகைவென்று பேணுரைத் தெறுதலும்

புரிவமர் காதலிற் புணர்ச்சியும் தரும்எனப்

பிரிவுஎண்ணிப் பொருள்வயிற் சென்றகம் காதலர்

வருவர்கொல், வழங்கிழாஅய்! வலிப்பல்யான்;

கேள்இனி :

அடிதாங்கும் அளவின்றி அழல்அன்ன வெம்மையால் கடியவே கணங்குழாஅய் காடென்ருர், அக்காட்டுள் துடியடிக் கயந்தலை கலக்கிய சின்னிரைப் பிடிஊட்டிப் பின் உண்ணும் களிறுஎனவும் உரைத்தனரே,

இன்பத்தின் இகங்தொரீஇ இலைதீந்த உலவையால் துன்புறுஉம் தகையவே காடுஎன்ருர், அக்காட்டுள் அன்புகொள் மடப்பெடை அசைஇய வருத்தத்தை மென்சிறக ரால்ஆற்றும் புறவெனவும் உரைத்தனரே,

கல்மிசை வேய்வாடக் கனகதிர் தெறுதலால் துன்னருஉம் தகையவே காடுஎன்ருர் அக்காட்டுள் இன்னிழல் இன்மையான்வேருந்திய மடப்பிணைக்குத் தன்கிழலைக் கொடுத்தளிக்கும் கலைஎனவும் உரைத்தனரே,

என ஆங்கு,

இனங்லம் உடைய கானம் சென்ருேர் புனைநலம் வாட்டுநர் அல்லர் மனைவயின்