பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 பிடியும் களிறும்

வீரமும், அருளும் மாத்திரம் இருந்தால் போதுமா? அவனு டைய குலம், கோத்திரம் ஒன்றும் தெரியவேண்டாமா? ஆகவே அவள் தோழியிடம் கேட்கலாஞள்.

செவிலி : அவன் யார்? அவன் எங்கே வாழ்பவன்? எந்தக்

குடியிற் பிறந்தவன்?

தோழி : நம்மினும் உயர்குடித் தோன்றல் என்றே சொல்லவேண்டும். பரம்பரையாக நாட்டுரிமை பூண்ட குலத்தில் உதித்தவர் அவர். கானம் அகன்ற மலைநாட்டை உடைய குரிசிலுடைய திருமகனர் அவர்.

செவிலி : நம் நாட்டைப்போன்ற குறிஞ்சி நிலத்தை

உடையவன? -

தோழி : ஆம், அவர் நாட்டில் மலேச்சாரலில் தினையை விளைவிப்பார்கள். தினையைக் காவல் காக்கப் பரண் போட்டு அதன்மேல் மகளிரை இருத்திக் காவல்புரியச் செய்வார்கள். பகலெல்லாம் அவர்கள் கிளி கடித்து காப்பார்கள். இரவில் காவற்காரர்கள் அங்கே இருந்து காப்பார்கள். யானை முதலியன வராமல் இருப்பதற் காக அகிற் கட்டைகளேக் கொளுத்திப் பரண் மேலே வைத்திருப்பார்கள். அந்த அகில் எரிந்து உண்டாக் கிய புகை எங்கும் பரந்து படரும். ஏனற் புனத்தின் இதனில் (பரணில்) எரித்த அந்த அகிற்புகை மேலே மண்டிச் செல்லும். அந்தப் புகையால் சந்திரன் மூடுண்டு மங்கித் தோன்றும். வானிலே இயங்கும் மதியம் மலையைச் சார்ந்து ஒளி மழுங்கித் தோன்றும் போது, அங்குள்ள மக்கள் அதை நன்முக முதிர்ந்த தேன் அடையென்று எண்ணி அதை எடுப்பதற்கு வேண்டிய முயற்சிகளைச் செய்வார்கள். மூங்கில்களை வெட்டி ஆதன் கணுக்களேயே படியாகக்கொண்டு