பக்கம்:பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 பிடியும் களிறும்

|காந்தள் மலர் பணம் வீசுவதும் காண்பவர் கண்களை இழுத்துத் தன்பால் ஈடுபடுத்துவதும் ஆகிய பெரிய மலை யில் உள்ள வளைந்த மூங்கிலைப் போன்ற மெல்லிய தோளை யுடைய குறவருடைய ம்டப்பம் மிக்க பெண்கள் தாம் ஒரு நாளேனும் தவருதவராய்த் தம் கணவரைத் தொழுத படியே துயிலினின்றும்எழுந்திருப்பதால், அவர்களுடைய தமையன்மாரும் தாம் எய்த அம்பு குறியை அடிப் பதினின்றும் தவறமாட்டார்கள்.

மகளிர் கற்புடையவராகி இருப்பதால் வேட்டை யாடுபவர்களுக்கு வேட்டையில் நல்ல பயன் விளைகிறது என்ருள்.

கண் வாங்கு-கண்ணே இழுக்கும். இருஞ்சிலம்பு

பெரியமலை வாங்கு அன்ம-வளைந்த மூங்கிலப் போன்ற. பிழையார்-தவரு தவராகி. கேள்வர்-கணவர். எழுவதற்கு முன்ப்ே மனம் இய்ங்கத் தொடங்குகிறது. பின் கண் விழிக் கிறது. பிறகு எழும் செயல் நிகழ்கிறது. மனம் இயங்கு விதாகிய நினைவு தொடங்கும்போது கணவரைமனத்தால் த்ொழுதலின் தொழுது எழுவ்ர் என்ருள். தம்மையர்தின்மயன்மார். பிழையார்-த்வருர். தொடுத்தல்-வில்லிலே ன்வ்த்து எய்தல். கோல்-அம்பு.

மகளிர் கற்புக்கு இடையூறு நேர்ந்தால் இயற்கை விளைவு குன்றுவ்தோடு வேட்டையினல் வரும் பொருளும் கிடையாமற் போய்விடும்' என்று தோன்றும்படி தோழி இதைச் சொன்னாள்.)

இப்படித் தோழி தன் தாயாகிய செவிலியிடம் உண் மையைச் சொன்னுள். உண்ண்ம்யே எல்லர் அறத்திலும்

  • விளைவு இன்றேல் வ்ேட்டையாடியும் உணவு உண் டாக்குதும் என்று கருதில், அதுவும் தப்பும் என்ருள் என்றவாறு.-நச்சிஞர்க்கினியர் உன்ர,