பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உய்யும் வகை 15

கினேவுக்கு வருகிறது. இறைவன், வானத்தைப் போல எல்லாவற்றையும் தன்னுள் அடக்கி வைத் திருக்கிருன்; இது தத்துவப் பொருள். வானத் கைப் போல மதியைச் சூடியிருக்கிருன்; இது அவ லுடைய திருக்கோலத்தோடு ஒட்டிய பொருள். புலன் கடந்த கிலேயில் வானத்தைப் போல விரிந்து கிற்கிருன் , அதனே கினைப்பூட்டுபவனைப் போல அருள்திருமேனி தாங்கும்போது வானத்தைப் போல மதியைச் சூடி விளங்குகிருரன்.

தேனு மாய் அமு தாகி நின் முன்தெளி சிந்தையுள்; வானு மாய்மதி சூடவன் லான். துண்பொருளாய்,விரிபொருளாய், இன்பந்தரும் பொருளாய், அருள் திருமேனி கொண்டவனுக இருக்கும் எம்பெருமான் அங்கங்கே திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கிருன். திருமங்கலக் குடி யில் நம்மையாளும் கடவுளாக, கலேவகை, கோகை விளங்குகிருன். - - - தேனு மாய்அமு தாகி நின் முன், தெளி சிந்தையுள் ;

வானு மாய்மதி சூடவல் லான்மங்க லக்குடிக்

கோனே.

女 -

இறைவன் இவ்வாறு எழுந்தருளியிருப்பதற். குத் தின் பெருமையை யாவரும் கெரிந்து தன்னைப் பாராட்ட வேண்டும் என்பது காரணம் அன்று. நாம் உய்யும் பொருட்டே, கன்மை பெற்று வாழும் பொருட்டே அவ்வாறு திருக்கோயில் கொண்டிருக் கிருன். நமக்கு உப்கி வேண்டுமானல் அவனே அடைய வேண்டும். என்ன செய்ய வேண்டுமென் பதைச் சம்பன்கர் அருள் செய்கிருர், -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/21&oldid=596911" இலிருந்து மீள்விக்கப்பட்டது