பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உப்பும் வகை 17

" உயர்வற உயர்நலம் உடையவன்' என்பது ஆழ்வார் வாக்கு. .

கோதற்ற குணங்கள் கிறைந்த இறைவனுடைய அருட் செயல்களே கினைத்துப் பார்த்தால் 5ம் உள். ளம் தாயதாகும். எந்த வகையான குற்றம் இருக் தாலும் போய்விடும். அழுக்குடம்பைக் கங்கை நீராற் கழுவியது போல அழுக்குச் சிக்கையை இறைவனே ஏத்தி அவன் குணங்களே எடுத்துச் சொல்வதால் கழுவித் துளயதாக்கலாம். அப்போது ஊனம் ஆனவை இருந்த இடம் தெரியாமல் ஒழியும். சிங்கை தெளியும, தேகை அமுதாக அவன் தித்திப் Ա I & I . - * * -

இது எளிய வழி ; உரிய வழி. இதுவே

உய்யும் வகை.

தேனு மாய் அமு தாகி நின் முன்தெளி சிந்தையுள்; வானு மாய்மதி குடவள் லான்மங்க லக்குடிக் - கோனே தாள்தொறும் ஏத்திக் குணங்கொடு கூறுவார் ஊனம் ஆனவை போய் அறும் ; உய்யும் வகைஅதே.

(மாசற்று இறைவனுடைய அன்பினலே தெளிந்த அன்பர் களுடைய உள்ளத்தில் தேளுகவும் அமுதாகவும் இனிமை தக்து, கின்றவன், எல்லாப் பூதங்களையும் தனக்குள் அடக்கிய வானத் தைப் போல யாவற்றையும் தனக்குள் அடக்கிக்கொண்டு. சந்திர&னத் கலேயிலே அணிக்துகொள்ள வல்லவன், கிருமங்கலக் குடியில் எழுத்தருளியிருக்கும் இறைவன்ஆகிய சிவபெருமானே, நாள்தோறும் புகழ் பாடித் துதித்து அவனுடைய குணங்களே எடுத்துக் கூறும் அன்பர்களின் குறைகளானவை முற்றும் போய் ஒழியும்; உய்வதற்கு உரிய வழியும் அதுதான். . . . . . . . . . புலன்களில் உள்ள சுவையை மாற்றுவதகுல் தேனுமாய் என்ரர். இறப்பினின்றும் காப்பாற்றுதலால் அமுதாகி என்றர். சிக்கை சலித்தாலும் தான் சலிப்பின்றி எழுந்தருளியிருப்பவதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/23&oldid=596917" இலிருந்து மீள்விக்கப்பட்டது