பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யார் அறிவார்? 29 நல்ல நெஞ்சம் அல்லவா ? உன்னுலே தானே எனக்கு இன்பம் உண்டாக வேண்டும் ? எங்கும் பரந்து அளவு கடந்து நிற்கும் பரம்பொருளே உனக்குள்ளே அடக்கிக் கொள்ளும் . ஆற்றல் உனக்கு இருக்கிறகே ! நீ கினைத்தால் நல்ல கதியை அடைவிக்கும் சக்தி உன்பால் உண்டு. நீ நல்ல துணேயாக இருந்தால் கான் உய்ந்துவிடுவேனே! நல்ல நெஞ்சமே .' - - நெஞ்சு: நான் இப்போது என்ன செய்ய வேண்டும்? சொன்னபடி செய்ய நான் காத்திருக்கிறேனே! ஞான சம்பந்தர்! நீ தினங்தோறும் கினேப்பாயாக. நெஞ்சு: என்னுடைய தொழிலே நினைப்பதுதானே ? அது புதியதாக இப்போது செய்ய வேண்டியது அல்லவே ! ஞான நினைப்பே உருவாக இருக்கிரு யென்பதை நான் அறிய மாட்டேன? கண்ட கண்ட பொருளை யெல்லாம் கினைப்பதை நான் சொல்ல வரவில்லை. நான் சொல்வதை கினைக்க வேண்டும். . நெஞ்சு: எல்லாப் பொருளையும் கினைத்துக்கொண்டு தானே இருக்கிறேன் புதியதாக கினேக்க எந்தப் பொருள் இருக்கிறது ? ஞான புதிய பொருள் அன்று; பழைய பொருள் தான். நீ எப்போதாவது அந்தப் பொருளை நினைக்கிருய். அது போதாது. நாள் தோறும் ங்னேக்க வேண்டும். சாய்க்காட்டில் எழுந்தருளி யிருக்கும் சிவவெருமானே நினைக்கவேண்டும். நெஞ்சு எதற்காக ? ஞான நீ எப்போதாவது துன்பம் வந்தால் கம் கவலையைப் போக்குவார் யாரென்று சிந்தித்துத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/35&oldid=824149" இலிருந்து மீள்விக்கப்பட்டது