பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 பின்னு செஞ்சடை

சாராளும் வாழ் நாளும் இன்னவை என்று அறி தல் அரிது. அறிக்கார் இலர். இந்த உண். மையை கினேந்து பார்க்கும்போது, மரணக் கவலையைமாற்ற வேண்டுமானல் அப்போது பார்த்' துக்கொள்ளலாம் என்று இருக்க முடியாது. நெஞ்சு: அப்படியால்ை என்ன செய்வது? ஞ:ன: அதைத்தான் சொல்ல வருகிறேன்; கேள். இறக்கும் காலம் இன்னதென்று யாருக்கும் தெரியாதென்பதை நீ அ றி ந் து கொண்டாய் அல்லவா? ஒரு கால் அதனே அறியும் ஆற்றல் யாருக்கேனும் இருந்தாலும் அவனும் மரணக் கவலையை மாற்ற முடியாது. நெஞ்சு: ஏன்?. ஞான: இறைவனே மரண சமயத்தில் நினைக்க வேண்டுமானல் அதற்கு நெடுங்காலப் பயிற்சி வேண்டும். உழுங் காலத்திலெல்லாம். ஊர் சுற்றி விட்டு அறுக்கும் காலத்தில் அரிவாள் எடுத்து வந்தால் அவனுக்கு என்ன கிடைக்கும் ? பல காலமாக இறைவனைத் தியானித்துத் தியானித் துப் பழகினுல்தான் எந்தச் சமயத்திலும் அவனே கினேக்க வரும். நெஞ்சு ; தாங்கள் என்னதான் வழி சொல்கி

மீர்கள் ? . ஞான சாாளும் வாழ்நாளும் அறியாமல் இருக் கிருேம். மாணம் வருவது உறுதி. அது எந்தச் சமயத்திலும் வரக்கூடும். அதற்கு ஏற்ற பாது காப்பை எப்போதுமே உடையவர்களாக இருக் தால் அதைப் பற்றிய கவலேயே வேண்டுவதில்லை. உணவைச் சேமித்து வைத்திருப்பவனுக்குப் பசி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/38&oldid=596959" இலிருந்து மீள்விக்கப்பட்டது