பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யார் அறிவார்? - 35

லுடைய புகழையும் நாமத்தையும் செவி கேட்ப தோடு கின்றுவிட முடியுமா? நாமும் நவிலவேண் டும் என்ற ஆவல் எழும். இடைவிடாது கவின்று ஏத்த வேண்டும் என்ற ஆர்வம் மீதுாரும். கஃல பூவைச் சுமக்க, காது புகழையும் காமத்தையும் கேட்க, கா காள்தோறும் அந்தப் புகழையும் காமத்தையும் கவின்று ஏத்த இவ்வாறு உரமேறி வரும் அன்பிேைல நல்ல வினையைப் பெறலாம்; புண்ணியம் உண்டாகும். இந்தப் புண்ணியம் சொர்க்க போகத்தைத் தருவதோடு நிற்பது அன்று. சிவயோகத்தைக் கரும் புண்ணியம் இது. எல்லாவற்றிற்கும் மூலம், நல்ல நெஞ்சமாகிய இறைவனே அன்போடு கினேப்பதுதான். மனம், வாக்கு, காயம் என்னும் மூன்று கரணங்களில் தலைமைபெறும் கரணம் தோனே? நீ இயங்கும் வழியிலே மற்ற இரண்டும் இயங்கும். கலேயும் செவியும் இயங்க மற்ற உறுப்புக்களும் அன்புச் செயலைச் செய்யும். காவும் இறைவன்பால் இயங் கும். இப்படி மூன்று கரணங்களும் அன்பு மயமாக இயங்கினல் கிச்சயமாக கல்ல புண்ணியத் தைப் பெறலாம்.

நோளும் நன்னெஞ்சே, - நினைகண்டாய்; யார் அறிவார் சrநாளும் வாழ்நாளும்? .. சாய்க்காட்டுளம் பெருமாற்கே ஆதாளும் தலசுமப்பப் . . - புகழ்நாமம் செவிகேட்ப நச நாளும் நவின்றேத்தப்

பெறலாமே நல்வினேயே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/41&oldid=596966" இலிருந்து மீள்விக்கப்பட்டது