பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 பின்னு செஞ்சடை ரும், பெற எண்ணி வழிபடுவோருமாகப் பலரைச் சம்பந்தர் கண்டார். இறைவன் கருணயை கினேந்து கினேந்து இன்புற்ருர், பாவம் போக்கி கினைந்த வற்றையெல்லாம் தரும் முக்குளத்தையும், திருவெண் காட்டப்பனையும் கண்டு கண்டு உருகினர். தாம் கண்டவற்றையும் கேட்டவற்றையும் காம் பாடிய பதிகத்தில் இணேத்து மொழிந்தார். .

பேய் அடையா, பிரிவுளய்தும்;

பிள்ளையிளுேடு உள்ள நினைவு ஆயினவே வரம்பெறுவர்;

ஐயுறவேண் டாஒன்றும்; வேயனதோள் உமைபங்கன் -

வெண்காட்டு முக்குள நீச் தோய்வினையார் அவர் கம்மைத்

தோயாவாம் தீவினையே. : - [ADశకడి ర போன்ற வழுவழுப்பும் பசுமை நிறமும் உள்ள தோளேப்பெற்ற உமாதேவியைத் தன் பங்கிலே வைத்தருளும் இறைவனுக்குரிய திருத்தலமாகிய திருவெண்காட்டில்’ உள்ள முக்குள நீரில் தோய்ந்து ஆடும் செயலுடையாரைத் தீய செயல்கள் சாாா; அவர்களைப் பேய்கள் அடையா; முன்பே அடைந்திருந்தால் பிரிந்து நீங்கிவிடும். பிள்ளை வேண்டுமென்ருல் அதனையும் அதனேடு மனத்தில் வேறு எவற்றை கினேந்தார்களோ அவற்றையும் பெறுவார். இவற்றை அடைவதுபற்றிச் சிறிதள.

வும் ஐயுற வேண்டாம். -

பேய் பல வகையாதலின் அடையா என்று பன்மையிற்ை. சொன்னர். பிரிவெய்தும் என்றது முன்பு அடைந்தவற்றை கினேந்து, உள்ளம் கினேந்தனவாகிய வரங்கள். ஒன்றும். சிறிதள் வும். வேய் . மூங்கில், முக்குளம் - சோம சூரியாக்கினி கீர்த் தங்கள், தோய்தல் . ரோடுதல். வினே. செயல். வினே யாரா கிய அவர்தம்மை, கோயா. சாரா. தீவின . திய செயல்:

பாவமும் ஆம்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/48&oldid=596980" இலிருந்து மீள்விக்கப்பட்டது