பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலையும் கங்கையும்

மான் என்ருலே மென்மைக் தன்மைதான் கினேவுக்கு வரும். அதுவும் மான் கன்று எத்தனே மென்மையுடையது பெண்களுக்கு மானே உவமை கூறுவார்கள், அவர்கள் மெல்லியலார்கள் ஆதலின். ஆனல் அந்த மான் வன்மையுடைய தாக ஆயிற்று என்ருல் கம்பமுடிகிறதா ?

தாமரைப்பூ மென்மையானது கான். ஆனல் அதை ஒருவன் வேகமாக வீசி எறிய அது கன் ணில் பட்டால் வேதனையை உண்டாக்கும். எறிபவ. அனுடைய வேகம் காமரையின் மென்மையை மாற்றி வன்மையை ஊட்டுகிறது. இது சார்பில்ை வந்த வினே, -

அவ்வாறே சார்பில்ை இளமான் கன்று வன்

மையுடையதாயிற்று. கனக்கு இயல்பாக அமைக் தது மென்மையே யானுலும் தன்னைப் படைத்து. ஏவி விட்டவர்களின் யே இயல்பில்ை இந்த மான் கன்று சிங்கக் குட்டியைப் போல ஆகிவிட்டது. 3. பேய்ப் பிள்ளை ப்ோல ஆகியது என்றும் சொல்ல லாம்.

இதை ஏவினவர்கள் எப்படிப்பட்டவர்கள் ? அவர்கள் தம் இயல்பிலே கின்றிருந்தால் சத்துவ குணம் மிக்கவர்களாக, இறைவனுடைய அருளிலே ஊறினவர்களாக, எவ்வுயிர்களிடத்தும் கருனே பாலிப்பவர்களாக இருப்பார்கள். அவர்கள் அந்த னர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/51&oldid=596985" இலிருந்து மீள்விக்கப்பட்டது