பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலேயும் கங்கையும் 51

திருக்குடவாயில் வயல் சூழ்ந்த மருத கிலத்தில் அமைந்ததாதலின் அங்குள்ள வாழையையும் கமுகையும் வருணித்தார். அவ்வூர் பொன்ற்ை குறை யுடைய கன்று, வாழைப்பழமுடைமையில்ை; பவளக் காற் குறையுடையதன்று, கமுகம்பழத்தையுடை மையினுல் என்ற நயமும் தோற்றியது. வாழையும் கமுகும் நீர் வளத்தையும் கில வளத்தையும் புலப் படுத்துபவை.

இயல்பினின்றும் மாறுபட்டவற்றையும் பகை மையையுடையவற்றையும் அங்கிலேயினின்றும் மாற் ஆறும் அருளுடையானதலின் இப்பிரானேக் கொழு தால் நம் அஞ்ஞான கிலே மாறி ஞானகிலே உண்டா கும் என்பது குறிப்பால் தெளிவாகும். - கலே வாழும் அங்கையின் !

கொங்கை ஆகும் கருங்கூத்தல் அலேவாழும் செஞ்சடையில்

அரவும் பிறையும் அமர்வித்தீர்! குலேவாழை கமுகம்பொன்

A பவளம் பழுக்கும் குட்வாயில் நிலவாழும் கோயிலே

கோயி லாக நின்றிரே,

இது திருக்குட வாயிற் பதிகத்தின் முதல் திருப் பாசுரம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/57&oldid=596997" இலிருந்து மீள்விக்கப்பட்டது