பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vi

என்று சேக்கிழார் இந்த கான்கையும் குறிப்பிப்பார். பத்துப் பாட்டுக்கள் அமைந்தது ஒரு பதிகம். ஆயினும் பதினோாவது பாட்டில் ஞானசம்பந்தப் பெருமான் பயனேச் சொல்லி முடிப்பார். அதற்குத் திருக்கடைக்காப்பு என்று பெயர். அதில் சம்பந்தர் தம் பாடலேப் பற்றிய சிறப்பையும் சொல்லி யிருப்பார். இவ்வாறு கூறும் ஆற்றல் இறைவனுடைய திருவருட் பலத்தால் இவருக்குக் கிட்டியது. . .

ஒருநெறியமனம் வைத்துனர் ஞானசம்

பந்தன் உரைசெய்த - திருதெறிய தமிழ். நண்ணிய கீர்த்தி நலங்கொள் வேள்வி

நான்மறை ஞானசம் பந்தன்சொன்ன பண்ணியல் பாடல். Řa

கடற் காழியர்கோன் துன்னிய இன்னிசை யாற்றுதைந்து சொல்லிய ஞான்சம் பந்தன் நல்ல தன்னிசை யாற்சொன்ன மாலேயத்தும். பூசுரன் ஞானசம்பந்தன் சொன்ன இன்புடைப் பாடல்கள். கலிகடந்தகை யான்கடற் காழியர் காவலன் ஒலிகொன் சம்பந்தன் ஒண்தமிழ் என்று பலபடியாகத் தம்மையும் தாம் பாடிய திருப்பதிகங் களேயும் இப் பெருமான் சிறப்பிக்கின்றர்.

★ . - இந்தப் புத்தகத்தில் ஞானசம்பந்தர் கிருவாய்மலர்ந்தருளிய தேவாரத்தில் இரண்டாங் கிருமுறையிலிருந்து எடுத்த பன்னி ாண்டு பாடல்களுக்குரிய விளக்கத்தைக் காணலாம். -

இரண்டாம் திருமுறை 122 திருப்பதிகங்களே உடையது. அப் பதிகங்கள் இந்தளம், கோமாம், காந்தாரம், வியந்தைக் காந்தாரம், நட்டாாகம், செவ்வழி என்னும் ஆறு பண்களால் அமைந்தவை. - - . இத்திருமுறையில் திருஞான சம்பந்தப் பெருமான் செய் தருளிய அற்புதச் செயல்களோடு தொடர்புடைய பதிகங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/6&oldid=596866" இலிருந்து மீள்விக்கப்பட்டது