பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 பிரசவ கால ஆலோசனைகள் பட்டினத்தடிகள் அழகு கனிந்த ஒரு பாடலைப் பாடி யிருக்கின்றார்: ஆண்-பெண் இனக்கவர்ச்சிக்கு வாய்த்த ஒரு மகா சக்தி போலவே இந்தப் பாடல் மிளிர்கின்றது. "காதல் செய்வது, தூய்மையுடன் காதலனும் காதலி யும் இருப்பது ஆகிய இவ்விரு கடமைகளும் என் றென்றும் எல்லாவித இனங்களிடையேயும் நிலவி வருகிற-காலம் கடந்த நிலையில் நிலவி வருகிற-ஒர் அறவழிப் பண்பாடாகும். இக்கருத்துக்கு முன்னோடி யாகத் திகழ்கிறார் மேலைநாட்டு உடற்கூறு அறிஞர் aprraugoš sráðsffer (Havefock Ellis) . இவ்விதச் சிந்தனையையும் இதோ ஒலிக்கவிருக்கிற அடிகளாரின் குரலையும் விஞ்ஞானரீதியில் ஒன்றாக்கியோ அன்றி பாகுபடுத்தியோ பார்க்கும்போது, வாழ்வியலின் ஆண், பெண் தத்துவ ரகசிய நுட்பங்களும், அந்நுட்பங் களின் புதிர்களும், அப்புதிர்களின் புதுமைகளும் நன்கு புலனாக முடியும்.’’ - சரி: பாடலுக்கு வருவோம். உயர்திரு ஞானகுரு உபதேச முத்தமிழன் கலையுங் ... . Հ- கரை கண்டு வளர்பிறை என்று பலரும் விளம்ப வாழ் பதினாறு . . . பிராயமும் வந்து மயிர்முடி கோதி அறுபத நீல வண்டிமிர் தண்டொடை -- கொண்டை புனைந்து மணிபொன் இலங்கு பணிகளணிந்து மர்கதர் போகதர் கூடி வணங்கமதன சொரூபன் இவனென மோக மங்கையர் கண்டு § -, மருண்டு திரண்டு