பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#02 பிரசவ கால ஆலோசனைகள் பனியர்கள் எனும் மலைவகுப்பாரில் பிரசவத்தைக் கர்ப்பிணியின் சொந்தப் புருஷ்னே நடத்துவானாம். அவன் தன் குடும்பத்தில்-வீட்டில் தன் மனைவியின் முதுகுப்புறமாக நின்று அவளைக் கைகோத்துக் கட்டிக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக கர்ப்பவதியின் பெருத்த வயிற்றை கீழ்நோக்கித் தடவிக் கொடுத்துத் தொங்கு வானாம், தன்னைப் போலவே சற்றைக்கெல்லாம் கர்ப்பிணியின் ஒரு முக்கலுடன் ஒர் அலறலுடன் சிக் பிறந்துவிடும். பிறந்த சிசுவை பாக்குப் பாளையில் ஏந்திச் சுத்தப்படுத்தி அதை வெயிலில் வைத்துவிடு வானாம். அப்பால் முதன்முதலாக அச்சிசுவுக்கு நண்டு வளை நீர் கொணர்ந்து புகட்டுவானாம். , சில சமூகத்தாரிடையே பிரசவ வலி முதன்முதலாகக் கண்டதும், நெல் குத்த ஆரம்பித்து விடுவாளாம் கர்ப்ப ஸ்திரீ. உலக்கைய்ை ஓங்கி எடுத்து ஒருவித ங்ொய்” எஇம் சத்தத்துடன் உரலில் குற்றும்போது, அவளது உடல் இயக்கமும் உழைப்பின் பாலுள்ள ஆர்வமும் அவளுக்கு வலியை மறக்கச் செய்து விடுமாம். இப்படிப் பிரசவ முறையில் பலபல வகைகள் 諡.@了G疗Gö了。 இடுப்புவவி (Labout pains) முதுகுப்புறத்தின் கீழ்ப் பகுதியில் முதலில் தொடங்கி, பிறகு வயிற்றுக்குப் பரவு கிறது. கருப்பை சுருங்கும் போதுதான் உண்மையான பிரசவ வலி ஏற்படும். ஒர் அங்குலமோ, அல்லது அதற்கும் குறைவாகவோ உள்ள் பெண்ணின் ஜனன உறுப்பு இவ்வலியின் காரணமாக நான்கு அங்குலத்திற்கோ அதற்கு மேலேயோ விரிந்து, அதன் வழியே சிசு சுலபமாக வழிவர் முடிகிறது. ஒவ்வொரு கால் மணிக்கும் அரை மணிக்கும்ாக வலி தோன்றி மிகும். பொய்வலியைக் கொண்டு ஏமாறக்கூடாது. - - - முதல் பிரசவம் என்றால், இந்த வலியைத் தாங்கிக் கொள்வது pவமரணப் போர்தான். தர்ப்பிணியின் வலிகளை மரத்துப் போகச் செய்வதன் மூலம் கஷ்டமில்லாத பிரசவங்கள்:-"வலி தோன்றாத, பிரசவங்கள், நடக்க உதவிய பெருமை விஞ்ஞானக் கண்டு பிடிப்புக்குத்தான் உரியது. - . . . " 1853இல் விக்டோரியா மகாராணிக்கு வலிதோன்றாத வகையில்-உணர்வுகளை மயங்கச் செய்த வகையில்