பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை ஆறுமுகம் II 'தக்கபடி பேணினால், குழந்தை பெற்றெடுப்பது என்பது மிகவும் எளிதான ஒரு வேலையேயாகும்.’’ என்று LTĖLř #greriles lą # f1 - (Dr. Grantly Dick Reed) G. pr. கிறார். - - - இப்படி இரு வேறுவகைப்பட்ட அபிப்ராயங்களும் 'பிரசவம் குறித்து நிலவிக்கொண்டுதான் வருகின்றது. முன் சொல்லப்பட்ட அமெரிக்க ஐக்கிய நாடுகளின் டாக்டர்கள் இவரது கருத்தை ஒத்துத்தான் உலகின் பல்வேறு பகுதிகளிலும் கிளை பிரிந்த கருத்துகள் நிலவி வருகின்றன. ஆனால் ஒன்று மட்டும் வாஸ்தவம். 'கருத்தரிப்பு (Conception) என்பது எவ்வாறு தெய்வச் செயலாகக் கொள்ளப்படுகிறதோ, அதே அளவுக்கு பிரசவம்' (Delivery) என்பதும் தெய்வச் செயலாகவே கொள்ளப்பட்டு வருகிறது. இத்தகைய மன நிலையில் நின்று நோக்கும்போது இவ்வாறு பிரசவத்தை நிர்ணயிக்கலாம்: பிரசவம் என்பது வாழ்க்கையின் ஒரு தேவை, ஒரு நிகழ்ச்சி; ஒரு விடிபொழுது: - 责举责