பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 பிரசவ கால ஆலோசனைகள்

தாம்பத்திய உறவில் சிருஷ்டி எனும் புனிதக் கடமை பொதிந்திருக்கிறது. இதுதான், இந்த மண்ணிடைப் பிறந்த உயிர்களுக்குக் கடவுளால் விதிக்கப் பெற்ற கடமையாகும். இவ்வுண்மையேதான் வாழ்வாகவும் இயங்கி வருகிறது. இவ்வாழ்வுக்கு மூலமாக இயங்கி வருகிறது; தாய்க்குலம்! . ஆண், பெண் தாம்பத்திய உறவின் போகநிலையில் (Coitus) ஆணிடம் வெளிப்படும் சுக்கிலத்தில்-ஜீவசத்தில் பல்லாயிரக்கணக்கான உயிரணுக்கள் (Spermatozoes) அடங்கியிருக்கின்றன. இவற்றில் ஏதோ ஒர் உயிரணு

1 சூல் பை 2. பெண்ணின் சினை முடடை ஒவம உற்பத்தியான மறறொரு சூல் பை . 3. கருக்குழலில் உடசெல்லும பெண்ணின் சினை முடடை ஒவம் 4. ஓவரிக் குழாய் - கருக்குழல் பெண்ணின் சினை முடடையும கலந்து கருப்பந்து ஆவது 6. ஆணின் உயிரணுக்கள் கர்பபப பையினுள துளைத்துச் செல்லல் 7 கருப்பையின் வாயில கரு உருவாகும் நிலை ஆண் உயிர் அணு, பெண்ணின் கருக்குழலிலுள்ள ஒரு சினை முட்டையோடு கலந்து கருவாகிறது. ஆணின் சுக்கில அணு-உயிர் அணு (Sperm), தலையும் வாலும் கொண்டதாக இருக்கும். இது பெண்ணின் கருக்குழலில் உள்ள சினை முட்டையோடு (ovum) கலக்கிறது. ஓர்