பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை ஆறுமுகம் பிரசவகால அட்டவணை கடைசி மாத மாத | சேர்த்துக் விலக்கு | விலக்கு கொள்ள பிரசவம் ஏற்பட்ட தொட்ங் வேண்டிய ஆகும் மாதம் கியநாள் எண் | மாதம் ஜனவரி . . .” -- 7. அக்டோபர் பிப்ரவரி 3 w - - 7 நவம்பர் மார்ச்சு --- 5 டிசம்பர் ஏப்ரல் 4 مسد ஜனவரி மே . 4 منامه பிப்ரவரி ஜூன் * * * 7 மார்ச்சு ஜூலை * - 4 6 ஏப்ரல் ஆகஸ்ட் --- 7 மே செப்டம்பர் . 7 ஜூன் அக்டோபர். so to 7 ஜூலை நவம்பர் . 7 ஆகஸ்ட் டிசம்பர் -- 6 செப்டம்பர் கர்ப்பம் (Pregnancy) தாங்கிய நிலையினின்றும் பிரச வம் ஆகும் காலத்தைக் கணித்துப் பார்ப்பதற்கு இன் னொரு வகையும் கூறப்படுகிறது. கருப்பையில் கரு இருப் பதற்கு 278 நாள்களே போதும் என்றும் சொல்லப்படு கிறது. கருத்தரித்த நாளிலிருந்து 278 நாள்களைக் கூட்டிப் பார்த்தால் கிடைக்கக் கூடிய நாள்தான் பிரசவகால் நாளாகும். - - - - - - இவற்றைத் தவிர, இப்போது சொல்லப்படும் முறை கொண்டும் பேறுகாலத்தைக் கணிக்கலாம். கடைசி மாதவிலக்கினைக் கணக்கிட்டு அந்த நாளுடன் பத்து நாள்களைச் சேர்த்து, அப்பால் அதனின்றும் மூன்று மாதங்களைப் பின் தள்ளிப் பார்த்தால் அந்த மாதம் அந்த நாள்தான் பிரசவத்திற்குரிய நாள் எனக் கொள்ளலாம்.