பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை ஆறுமுகம் 33 புதிய மினுமினுப்புடன் தாய் பொலிந்தால் அவள் ஆண் மழலையைப் பெற்றெடுப்பாள் என்றும், கர்ப்ப காலத்தில் உற்சாகமற்று அசதியுடன் இருந்தால் அவளுக் குப் பெண் குழந்தையே பிறக்கும் என்றும் கூறப்படுகிறது. ஜீவசத்து மிகுந்திருப்பின், ஆண் குழந்தையும் அச் சக்தி தாழ்ந்திருப்பின் பெண் குழந்தையும் பிறக்கும். மேற்கூறிய இருவேறு மாறுதல் பண்புகளும் தனித் தனியே பிரிந்து இல்லாமல் இரண்டும் கெட்ட நிலையில் இருந்தால், இரண்டும் கெட்டான் குழந்தை உண்டாகும். மிதமிஞ்சிய உடலுறவு கொண்டவர்கட்குப் பெண் குழந்தைகள்தாம். பிறக்கும். அதேபோல மிக மிக இளமை யானவர்களோ, மிக மிக அதிக வயதானவர்களோ பெண். குழந்தைகளையே பெறுவார்கள். - ஒழுங்குப்படி மிதமான உணவு உண்ணுபவர்கள் ஆண் குழந்தைகளைப் பெறமுடியும். வசந்த காலத்தில் கருவாகும் குழந்தை ஆணாகவும், கோடை வெம்மையில் கருக்கொள்ளும் சிசு பெண்ணாகவும் அமைவதாகவும் கொள்ளப்படும். - இவ்விவரங்கள் டாக்டர் நிக்கோலஸ் எழுதிய நூலில் optile-Gârcians. (Esoteric Anthropology by Dr. Micholas) - 女女★ 3 ساقه