பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5煮 பிரசவ கால ஆலோசனைகள் rature) செய்து கொள்ள வேண்டும். பிரசவம் வரை மருத்துவச் சோதனைகள் தொடரப்படவேண்டும். முதல் மாதவிலக்கு நின்றவுடனேயே டாக்டரை அணுக வேண்டும். ஒன்றுக்கு மேலாக இரண்டு மாத விலக்கு தடைப்பட்டால், சற்றும் தாமதிக்காமல் சோத னைக்கு இலக்காக வேண்டும். சிலருக்கு ரத்தக்குறைவு-ரத்தச்சோகை காரணமாக ஷ்ம் வயிற்றுக் கோளாறு காரணமாகவும் மாதவிலக்கு பாதிக்கப்படுவது உண்டு. வேறு சிலருக்கு மாதவிலக்கு நின்று அந்நிலை தொடர்வதும் உண்டு. இது பின் சூதகக் கட்டாக வெளிவருவதும் உண்டு. சிலருக்கு வயிற்றில் ‘கட்டி ஏற்பட்டு அதன் விளைவாக, கர்ப்பவதி போல போலிக் கர்ப்பம் ஏற்படுவதும் இயல்பு. இத்தகையவர் களுக்கு எல்லாம் டாக்டர்கள்தான் துணை. கருத்தரித்த பின், முற்பகுதியிலோ அல்லது பிற்பகுதி யிலோ குறைப்பிரசவம் (abortion) ஏற்படும். இத்தகைய நிலைகளைத் தாண்டி, பிரசவ வேளைகளில் கஷ்டப் பிரசவம் சம்பவிப்பதும், ஆபரேஷன்' ஆகி குழந்தை பிறப்பதும், பிரசவத்தில் குழந்தை. அல்லது தாய் இறப்பதோ, அல்லது இரு ஜீவன்களும் பலியாவதோ ီ|ိစ္ဆ உடல்நிலைகளையும் அவரவர்களின் விதி யயும் பொறுத்த பரிதாபத்துக்குரிய சோதனைகளாம்: - - - - نشر" கரு வளரத் தொடங்கி நான்கு வாரங்களுக்குள் மாடப்புறாவின் முட்டை அளவு கரு இருக்குமாம். கருத்தரித்ததும்ே, கருவளர்ச்சி தொடங்கிவிடும். ஆகவேதான், தொடக்கம் முதலாகவே கர்ப்பிணிகள் வு விஷயத்தில் மிகவும் அக்கறை கொள்ளவேண்டும். ஊட்டத்தைக் கொண்டுதான் குழந்தைக்கு