பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை ஆறுமுகம் 59 உணர்ச்சி உண்டாகும். எந்த உணவும் பிடிப்பதில்லை. ஆசையாகப் புசிப்பவைகூட வெறுத்துவிடும். வேண்டாத பொருள்கள் தேடி வரும் அவர்களது அத்தகைய ஆசை களைக் கூடிய மட்டில் தட்டிக்கழிக்கக்கூடாதாம். தாயா கப்போகிறவர்கள் முடிந்த அளவுக்கு சாந்தமே உருவாக விளங்க வேண்டும். - மாங்காய், புளியம் பிஞ்சு ஆகியவை தவிர, சாம்பல் முதலியவற்றையும் சிலர் காணாமல் தின்பதுண்டு.சோறு தேவைப்படாவிடில் தேங்காய்க் கஞ்சி குடிக்கலாம். நீர்ப் பிரிதலுக்கு லாயக்காக பார்லித் தண்ணிரை அடிக்கடி அருந்துதல் நலம்! - அன்பு, சாந்தம், தயை, ஈரம், நல்லெண்மை நல்லொ ழுக்கம், தியாகம் போன்ற குண நலச்செம்மைகளின் வழி நின்று ஒழுகும் பெண்கள் தங்களது சமுதாயத்திற்கு ஒர் இலட்சிய ஜீவனையன்றோ பரிசளிக்கப் போகிறார்கள்! இரண்டாம் மாத இறுதியில் கரு ஓரங்குலப் பிண்ட மாக இருக்கும். தலையும் உடலும் பிரிவுபட்ட மாதிரி இருக்கும். . . . . . . . - அதோ, மூன்றாவது மாதம் வாசலுக்கு வந்து விட்டதே! - 3. மூன்றாம் மாதம் ஆம்; மூன்றாவது மாதம் தொடங்கிவிட்ட்து. உணவு, உடை, தூக்கம், உழைப்பு, ஓய்வு, மனக் குது கலம் போன்ற கர்ப்பிணிகட்கு இன்றியமையாத காப்புகளால் நாள்களைக் கழித்தாக வேண்டும். இவ்விஷ யங்களில் கணவன்மார்களுக்குத்தான் அவர்கள் வசதிக்கு