பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 பிரசவ கால ஆலோசனைகs ஏற்ப அதிகப் பொறுப்பு உள்ளது. வீட்டுப் பெரியவர். களும் கர்ப்பிணிகளைப் பேணுவது மரபு. - மிதமான உணவுதான் முக்கியம். வைட்டமின் சத்துக் கொண்ட ஆகாரங்கள்தான் நல்லது. அதிகமாக உண் டால், அஜீர்ணம், வயிற்றுப் பொருமல் புளியேப்பம், தித்திரையின்மை, நெஞ்செறிவு முதலான சில்லறைத். தொந்தரவுகள் ஏற்படும். தங்களுக்குத் தேவைப்பட்ட ஆகாரம் உண்டாலே, அதன் ஊட்டம் கர்ப்பச் சிசுவுக்கு. போதுமானதுதான். அவர்களின் அயர்வுக்கு களைப்புக்கும் அதுவிே மாற்றாகும். - இறைச்சி வகைகளை கர்ப்பிணிகள் தவிர்ப்பது மெச் சத்தகுந்தது. அவற்றிலுள்ள விஷச்சத்துகள் கர்ப்பவதி களுக்கு உகந்தனவாக அமைவதில்லை. ஜீரணிப்பது மிகவும் கஷ்டம். - ஆனால் காய்கறி வகைகளில் இறைச்சியை விட, அதிக ஊட்டம் இருக்கின்றது. பிரசவ காலம் நெருங்க நெருங்க குடல்கள் மந்தப்பட்டுப்போகிற தருணங்களிலே, மரக்கறிகளிலுள்ள உலோகச் சத்துக்கள் ஜீரண சக்தியை அதிகப்படுத்துமல்லவா? காய்களை பச்சையாக உண்ணு. வது மிக நல்லது. வசதி இருப்பவர்கள் ஒரு கோப்பை ஆரஞ்சுப் பழரசத்தை விடிகாலையில் சாப்பிட்டுவிட்டு, ரேடியோவைத் திருப்பலாம். செய்திகளில் நாட்டம் கொள்ளலாம் வசதியில்லாதவர்கள் நீராகாரத்தில் துளி உப்பு சிறிதளவு. வெந்தயமும் போட்டு அப்படியே உட் கொண்டுவிட்டு, வீட்டு அலுவல்களைக் கவனிக்கலாம். தேன், எலுமிச்சையைத் தொடர்ந்து உபயோகிக்க