பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை ஆறுமுகம் 75 ஒன்பதாவது மாதக் கடைசியில் குழந்தை ஜனனம் ஆகிவிடுவதும் இயல்புதான்! 10. பத்தாம் மாதம் - சாதாரண்மாக, ಹಕJಹTಖಹಿ அநேகமாக 280 நர்ள் கள். அதாவது, ஒன்பது மாதமும் 10 நாள்களுமாகும். ஒன்பதாவது மாதத்தின் இறுதியில் சிலருக்கு பிரசவம் ஆகிவிடுவதும் உண்டு. அதற்கு முன்னதாக பிரசவம் ஆவதும் உண்டு. எட்டாம் மாதத்தில் பிறக்கும் சிசு உயிர் பிழைப்பது உண்டு.

1. நஞ்சுக் கொடி

2. பெல்விசு 3 யோனிமுகம் 4.பனி நீர் 5. முதுகெலும்பு

6. நஞ்சு

ஆனால் சாதாரணக் கணக்குப்படி கர்ப்பம் 278-280 தினங்கள்தாம், தாயின் கருப்பையில் வாசம் செய்யும். அதற்கு மேலாக அது தங்கவே தங்காது. அவ்வாறு தங்கும் நிலை ஏற்பட்டால், அதற்கு மருத்துவச் சோதனை தான் தீர்வு காணமுடியும்.