பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை ஆறுமுகம் 93. விஷச் சோகை இதுவும் ஐந்து, ஆறு மாதத்துக்கு அப்புறமே பீடிக்கும். பிரசவ சமயத்தில் அதிகம் பாதிப்பது உண்டு. சிலருக்குப் பிரசவமானதும் ஏற்படும். கழிவுப் பொருள்கள் வெளியேற்றப் படாததால் ஏற்படும் வியாதிகள் தாமே அதிகம் உள்ளன? இதுவும் அவ்வகைப்பட்டதே! படபடப்பு, விஷ அரிப்பு, நரம்பு உப்புதல் எல்லாம் ஏற்படும். இதுவும் சிகிச்சைக்கு உரியது. - விஷ மசக்கை மசக்கையின் தாண்டவம் கூடுதலாகும் நிலைதான் இது. கருப்பஞ்சாறும் எலுமிச்சை ரசமும் குணம் தரும், மருந்து பலன் தருவதில்லை. உப்பு ரொட்டி நல்லது. விஷக் கல்லீரல் அழற்சி சளிசுரம், மேகநீர் ரோகம், மதுபானம் போன்ற வற்றால் இந்நோய் வரும். ஜூரம், மஞ்சள் காமாலை ஏற்படும். ஜன்னியும் பிறக்கும். சித்தப்பிரமை வெறி யாட்டமும் உண்டாகும். நீர் இறங்குவது தட்டுப்படும். தொடக்கத்தில் சோடியம் கார்பனேட்டை நீரில் கலந்து கொடுக்கலாம். இந்நோய் மீறிவிடும்போது சிக்வை தாயின் கர்ப்பத்தைவிட்டு அப்புறப்படுத்திவிட கர்ப்பிணிமயக்கம் - மலச்சிக்கல்-நீர்ப்பிரிவுத் தடையால் இம்மயக்கம் வருகிறது. பரிசுத்தமான காற்றோட்டம் இருந்தால் கர்ப்பிணிகளின் நுரையீரல் நன்கு பணிபுரியும். நுரை