பக்கம்:பிராயச்சித்தம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் 5 புன்னசுை புரிய முயன்றார். 'உங்களுக்கும் எனக்கும் இன்னமும் கடவுள் இருக்கானா ஸார்: கோமதி விக்கி விக்கி அழுதாள். 'உஷ்! எங்கு இருக்கோம் தெரியுமோன்னோ? கடவுள் இருக்கானோ இல்லையோ, அவன் இல்லை என்று சொல் வதைக்கூட பாகை அவர் இருக்கிறமாதிரிதானே பேசறது:” ଜ୍ଜ மறுபடியும் அத்தக் குஞ்சிரிப்பு கவர்ச்சியாக இருந்தது. ஆனால் மழைகாலத்துப் பிறைபோல் தெம்பில்லாமல். "என்னால்தானே வார், இப்படியெல்லாம் உங்க ளுக்கு அவள் மூக்கை உறிஞ்சினாள்.

  • உள் கோமதி. இது தெரு, நினைவு படுத்திக் கோள்.'" -
  • ஆனால் இப்படி நேர்ந்ததால்தானே மறுபடியும் இப்போ கிடைச்சுட்டேள்!'

அதற்குப் பதில் இல்லை. பதில் : ... மில்லையோ என்னமோ? துண்டை எ! ஆனால் அவள் முந்திக்கொண்டு, டவலுள் சில்லரையை குலுக்கிச் சேர்த்து எடுத்துத் தன் பையில் (bag) போட்டுக் கொண்டு, துண்டை அவர் தோளில் போட்டாள். 5 #

  • சரி, வாங்கோ போகலாம்.

நடந்தனர். அவர்களிடையே அவர் கணக்கில் ஏதோ துாரத்தைக் காப்பாற்றிக் கொண்டு வந்ததுபோல் பட்டது. எப்படியும் இருவரிடையிலும் ஒரு லஜ்ஜை தன் கள்ளத் தனத்தை வெட்ட வெளிச்சமாகக் காட்டிக்கொண் டிருந்தது.