பக்கம்:பிராயச்சித்தம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 லா. ச. ராமாமிருதம் 'உன் வீட்டுக்குப் போகும் வழி இது இல்லைபோல இருக்கே! நீ கோடம்பாக்கம் மேம்பாலத்தடியில் இப் போது இல்லையா?” ४ #*** இல்லை. மேம்பாலத்தடியில் வேண்டிய வெள்ளம் பாய்ஞ்சாச்சு.” திகைத்தார். அது கொஞ்சம் posh இடம் இல்லை? அங்கே கூடவா வெள்ளம்?’’ சிரித்தாள். 'வெள்ளம் இல்லே லார் . அது ஒரு இங்கிலீஷ் பிரயோகம். உங்களுக்கு நான் சொல்லித் தரனுமா லார்?' ஒ: லார் இங்கே எங்கானும் காப்பி சாப்பிடுவோமா?’’ சொல்லி வைத்தாற்போல, உடனேயே, எதிர்ப்டட். ஹோட் டலில் நுழைந்து, ஜன்னலோரம் ஒதுக்கமாக இருந்த தனி மேஜைக்கு எதிரே இருவரும் அம ஸெர்வர் வந்ததும் அவள் அவசரமாக, நீங்கள் காப்பி யோடு நின்னுடுவேள். ஆனால் எனக்குப் பசிக்கிறது. ரெண்டு பூரி லெட், Please.. அவன் போனபின் இருவரும் சில நிமிடங்கள் பேசவில்லை. மெளனமான அவள் பார்வையின் அணைப்பு அவருக்கு இம்சையாயிருந்தது. அவர் கைகள் இசைவில் அமர இடம் தேடின. 'ரொம்ப நன்னா வாசிக்கறேன் சார். உங்களுக்கு வாசிக்கத் தெரியும்னு எனக்குத் தெரியாது.” 'ஒ, இது கடையில் வாங்கிய குழாய். இதற்கு முன் னால் ஒன்று வைத்திருந்தேன். ஒரு சப்பாத்திப் புதரண் டைக் கிடந்ததைக் கண்டெடுத்தது. அந்த மூங்கிலே வேறு. நாதமே வேறே. மேலே மேலே தானே இழுத் جيمي _ : துண்டு போகும்.’’

  • அப்போ அது எங்கே?'

கையை விரித்து உதட்டைப் பிதுக்கினார்.