2n பிறந்த மண்
பாருங்கள். நாலு காசு மிச்சம் பிடிக்கலாம். குடும்பமும் கடனிலிருந்து கரையேறும் என்று ஆள் தவறாம்ல் முன்பே ஒன்றாகக் கூடிப் பேசிவைத்துக் கொண்டவர்கள் போல் சொன்னார்கள். தன்னுடைய திட்டத்தைப் புரிந்து கொண்டு நம்பிக்கையாக இரண்டு வார்த்தை சொல்லுகிற் வர்களை அத்தக் கிராமம் முழுதும் சல்லடை போட்டுச் சலித்துப் பார்த்தான் அவன். ஓர் ஆள்கூடக் கிடைக்க் வில்லை. வரிசையாகத் தொடர்ந்து, அடுத்தடுத்து. அவநம் பிக்கையளிப்பவர்களையே அவன் சந்தித்துக் கொண்டிருந் தான். வீட்டிற்குள் அவன் தாய் கூறியதைத்தான் வெளியி லுள்ள மற்றவர்களும் கூறினார்கள். .
காந்திமதி ஆச்சி அவனை அன்போடு வரவேற்றாள். எல்லாவற்றிையும் விசாரித்துத் தெரிந்து கொண்டாள். மர்மா' என்று தள்ளிக் குதித்துக்கொண்டு ஓடி வந்தாள் கொமு, பகவதியின் நீண்ட அழகிய விழிகள் பருகிவிடுவது பேர்ல் ஆலனப் பார்த்தன. உத்டுகள் நெகிழ்ந்த நகை அரும்பியது.சந்திந்தி ஆச்சி வாயைத் திறந்து பேசி வர டிேற்றதைவிப் பகவதியின் அந்தக் கண்கள் வரவேற்ற வர வேற்பு அல்ன் உள்ள்ம்ெல்லாம் நிறைந்து உவகைசெய்தது 'கோமு இந்தர், இதையெல்லாம் அக்க்ாவிடம் கொண்டு ப்ோய்க்கொடு"- என்று கையோடு கொண்டு வந்திருந்த பழங்களையும் துணிகளையும் கொடுத்தான் அழகியநம்பி, "இனிமேல் என்ன செய்வதாக உத்தேசம் தம்பி:"இறுதியில் ஆச்சியும் அந்தக் கேள்வியைக் கேட்டேவிட்டாள். அதுவரை மற்றவர்களிடம் சொல்லியடை ந்திருந்த அவநம் பிக்கைய்ை ஒருகணம் மறக்க முயன்றுகொண்டே ஆச்சியிட மும்தன். திட்டத்தை விவரித்தான் அவன். 'இதோ டார். தம்பி! நான் சொல்லுகிறேனென்று. கோபித்துக் கொள் னாதே; நிலத்தைக் கொத்தி வேலை பார்க்கிறதெல்லாம். உனக்குச் சரிப்பட்டு வராது. பேசாம்ல் நான் சொல்வதைக் றேன். எனக்குச் சுற்றி வனைத்துப் பேசத் தெரியாது, நேரடி 'sawalGa. Qrఉణితpa3ad, ،»اعت-r ஆச்சி இப்படிப்