பக்கம்:பிறந்த மண்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன், பார்த்தசாரதி - - - - 3?

'வயிற்றுப் பசி, மனம், மான்ம் எல்லாவற்றையும்விட ன்ைழ்க்கை பெரிதாகத் தெரிந்தது அவனுக்கு. கங்கக்காஅடிக் குன் அவர்களுடை சாமான்களைப்பரிசோதிப்பதற்கு அதில் தோம் ஆகவில்லை. கால்மணி நேரத்தில் பார்த்தோம். என்று பெயர் செய்தாற்போல் பரிசோதித்துவிட்டுக் கப்ப லுக்கு அனுமதித்தனர். சுங்க இலாகாவில் வேலைபார்க்கும் பலருக்குப்பிரமநாய்கத்தை நன்றாகத் ெ தரிந்திருந்தது.கில்ர் அவரைப் பார்த்ததும் புன்னகை புரிந்தனர். இன்னும் சிலர் வணக்கம் செலுத்தினர். வேறு சிலர் ஒரு திதுச்ாகத் தலையை அன்சத்தனர். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வித மான அர்த்தமும் குறிப்பும் இருப்பதுபோல் பட்டது அழிகின் நம்பிக்கு. பிரமநாயகத்தையும், அவிரோடு தொடர்புக்கட் யவர்களையும், தொடர்புடைய நிகழ்ச்சிகளையும் உத்துக் கவனிப்பது அவனுக்கு அவசியமான, தேவையான நிகழ்ச்சி .யாக இருந்தது. '

கப்பதுக்கு டிக்கெட்டுகள் அவரே வாங்கிஜிட்டார். சமான்கள் எல்லாம் ஏற்றப்பட்டபின் பிரமநாயக்கமும் அழகியநம்பியும் ஏறிக் கொண்டனர். அன்ழைக்கு கொழும் புக் கப்பலில் அதிகக் கூட்டம் இல்லை. ஆண்களும் பெண் களுமாகத் தேயிலைத் தோட்டத்திற்கென்ஆ. அங்காணி யரால் அழைத்துக் கொண்டு போகப்படும் ஒருசிறு சூலிக் ஆட்டம் பட்டுக்கவுன் அசைந்தாடச் செவ்இதழ் இறத்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்த இரண்டு ஆங்கின்ே இந்திய புவதிகள், இன்னும் சில பேர், எல்லாரையும் சேர்த்துப் பார்த்தாலும் மொத்தம் இருபது, இருபத்திர்ண்டு பேருக்கு மேல் இர்ாது. • * .

கப்பல் புறப்படுமுன் அதற்குள்ளேயே இருந்த சிற்றுண் டிச்சாலைக்குச் சென்று சாப்பிட்டுவிட்டு வந்தான் அழகிய தக்பி. சட்டைப் பையிலிருந்த பன்னிரண்டே முக்காலணா, இப்போது நாலேமுக்கால் அனாவான். குறைந்திருந்தது. மணி ஐந்து அடித்துப் பத்துநிமிஷம் ஆயிற்று. சப்பல் புறப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/39&oldid=596682" இலிருந்து மீள்விக்கப்பட்டது