பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பொருளடக்கம்

அதிகாரம் பக்கங்கள் 1. சோழரின் தொன்மை 1-4 சோழரின் காவிரி நாட்டுச் சிறப்பு-சோழரின் செல்வ வளம்- சோழரின் இலச்சினையும் அடையாள மாலையும்-- சோழரின் தலைநகர்கள். 2. கடைச்சங்கத் திறுதிக்காலத்திற்கும் பிற்காலச் சோழர் ஆட்சியின் தொடக்கத்திற்கும் இடைப்பட்ட சோழர் நிலை 5-13 கடைச்சங்க காலத்தும் அதற்கு முன்னரும் அரசாண்ட சோழர்கள் -- தமிழகத்தில் களப்பிரர் ஆட்சி- தமிழகத் . தில் பாண்டியரும் பல்லவரும் பேரரசு நிறுவியமைசோழர்கள் சோணாட்டுப் பழையாறை நகரில் குறுநில மன்னராயிருந்தமை- புகழ்ச்சோழர் - மங்கையர்க்கரசி யாரின் தந்தை மணிமுடிச் சோழன் - சுந்தரமூர்த்திகள் காலத்துச் சோழன்-சோழனார் உலக பெருமானார் -- வேலூர்ப் பாளையச் செப்பேடுகளால் அறியப்படும் சோழன் குமாராங்குசன்-இக்காலப் பகுதியில் சோழர் கள் குறுநில மன்னராய்ச் சோணாட்டிலேயே தங்கியிருந் தமை- கடப்பை ஜில்லாவிலிருந்தோர் தெலுங்கச் சோழர் என்பது. 3. சோழன் விசயாலயன் 14-27 சோழன் விசயாலயன் சோழர் பேரரசிற்கு கி. பி. 9-ஆம் நூற்றாண்டின் இடையில் அடிகோலியமை-இவன் சங்க காலச் சோழர் வழியில் வந்தவன் என்பது - முத்தரையர் வரலாறு-அவர்களை விசயாலயன் வென்று தஞ்சை நக ரைக் கைப்பற்றியமை - இராசகேசரி பரகேசரி என்ற இரு பட்டங்கள்-பரகேசரி விசயாலயன் தஞ்சையில் துர்க்கைக்குக் கோயில் எடுப்பித்தது -- மார்பில் 96 புண் கொண்டவன் விசயாலயனே என்பது - குடமூக்குப்