பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
xxii

திரன் மெய்க்கீர்த்தி- திருவாலங்காட்டுச் செப்பேடுகள் - இடைதுறை நாடு, வனவாசி, கொள்ளிப்பாக்கை, மண்ணைக் கடக்கம் இவற்றைக் கைப்பற்றியமை-ஈழ நாட்டுப்போர்-சேரரை வென் றமை - பழந்தீவைக் கைப் பற்றியமை-பாண்டி மண்டலத்தில் சோழ பாண்டியர் பிரதிநிதியாயிருந்து ஆட்சி புரிதல்-முயங்கிப்போர்வடநாட்டுப் படையெழுச்சி- தோல்வியுற்ற வங்காள மன்னன் மகிபாலன் தலைமீது கங்கைநீர் நிரம்பிய குடம் கொண்டு வந்தமை- கங்கைகொண்ட சோழன்-வங்கா ளத்தில் ஆட்சிபுரிந்த சேன மரபினரின் முதல்வன் தமிழ் நாட்டு' வீரனே என்னும் அறிஞர் பானர்ஜியின் கருத்துகடாரப் படையெழுச்சி -- இதில் வென்ற நாடுகளும் நகரங் களும்- பாண்டியர் மூவர் கலகம்- இளவரசன் இரா சாதிராசன் அதனை அடக்கியமை- சேரரின் சுயேச்சை முயற்சியும் அதன் தோல்வியும்- வேணாடு, கூபகநாடு, இராமகுடநாடு இவற்றின் வேந்தர்களது தோல்விஇரண்டாம் ஈழநாட்டுப்போர் - இளவரசன் நடத்திய மேலைச் சளுக்கியப்போர்-இராசேந்திரன் சிறப்புப் பெயர்கள்-கங்கைகொண்ட சோழபுரம் அமைத்துத் தலைநகராக்கியமை - கங்கைகொண்ட சோழேச்சுரம்-- கருவூர்த்தேவர் பதிகம் -. சோழகங்கம்-சைவாசாரியார் - சமயத்தொண்டு -- சமயப்பொறை-மனை விமாரும் மக் களும்-குறுநில மன்னர் -- அரசியல் தலைவர்கள் - சோழ ராச்சியத்தின் மிக உயர்ந்தநிலை -- இராசேந்திரன் உயிர் நீத்தபோது வீரமாதேவி உடனுயிர் துறந்தமை - பிரம தேசத்தில் நிவந்தம்.

12. முதல் இராசாதிராச சோழன்.

195-215

பெற்றோர்- பிறந்த நாள் - இளவரசனாதல் - முடிசூடிய காலம்-ஈ ழநாட்டுப் போர் - மேலைச்சளுக்கியருடன் இவன் நடத்திய இரண்டாம் போர் -- மூன்றாம் போர்கொப்பத்துப்போர்--அதில் இராசாதிராசன் உயிர் துறந் தமை-இவன் தம்பி இரண்டாம் இராசேந்திரன் பொரு களத்திலே முடிகவித்துப் போரில் வாகை சூடியமைஇராசாதிராசன் சிறப்புப்பெயர்கள்- தலைநகர்-- பட்டத் தரசி -குறுநிலமன்னர் அரசியல் தலைவர்.