பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 பிற்காலச் சோழர் சரித்திரம் "நாமே வெழுத்துச்சொ னற்பொருள் யாப்பலங் காரமெனும் பாமேவு பஞ்ச வதிகார மாம்பரப் பைச்சுருக்கித் தேமே வியதொங்கற் றேர்வீர சோழன் றிருப்பெயராற் பூமே லுரைப்பன் வடநூன் மரபும் புகன்றுகொண்டே. (6) ஆவி யனைத்துங் கசத நபமவ் வரியும் வவ்வில் ஏவிய வெட்டும் யவ்வாறுஞந் நான்கு மெல்லாவுலகு மேவிய வெண்குடைச் செம்பியன் வீரரா சேந்திரன்றன் நாவியல் செந்தமிழ்ச்சொல்லின் மொழிமுத னன்னுதலே (7) 1. வீராசோ. பாயிரம். 3. 2. ஷை. சந்தி. 7.