பக்கம்:பிள்ளைக்கலி.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33


'ஐயோ பாவம்: அது எங்கே போகும் ?” என்ருள் அமிர்தம். 'அது என்ன கர்மமோ ? போக்கிடம் ஏது அதற்கு ?" "எங்கேயாவது ஆத்திலே குளத்திலே விழுந்து செத்து வைத் தாலும் வைக்கும் . . . . ... கிருஷ்ணன் அதற்குமேல் கேட்கவில்&ல. சட்டென்று எழுந் திருந்து கையலம்பிவிட்டு வாசலில் வந்து பார்த்தான். பூங்கொடி தெருவைத் தாண்டி அப்பாலுள்ள பாதையில் போவதைக் கண்டான். இவன் குறுக்கு வழியாக வயல்களில் விழுந்து சென்று அந்தப் பாதையில் அவளுக்கு முன்னல் சென்று ஏறிஞன். பூங்கொடியின் எதிரில் சென்று வழிமறித்து நின்று கொண்டு "எங்கே போறே? என்று கேட்டான். 'நான் எங்கே டோனல் யாருக்கென்ன?” என்று பூங் கொடி சொல்லிக் கண்ணிரைத் துடைத்துக் கொண்டாள். 'சொல்லாது போனல் நான் விடமாட்டேன்' என்ருன் கிருஷ்ணன். - 'சீர்காழிக்குப் போறேன். அங்கே மில்லிலே வேலை செய்து பிழைக்கலாமென்று. 'ஏன் இத்தனே நாள் இருந்த ஊரைவிட்டுப் போகணும் ?” போகாதே, பின்னே எங்கே யிருக்கிறது : மாமி விட்டை விட்டுப் போகச் சொல்லிவிட்டாள்". “দ্যয়ে அப்படிச் சொன்னுள் ? அவளுக்கு உள் மேலே என்ன கோபம் ??? பூங்கொடி சற்று நேரம் சும்மா இருந்தாள். பிறகு 'உனக்கென்ன. அதைப் பற்றி? எனக்கும் அந்த வீட்டிலே இருக்கப் பிடிக்கலே, நான் போகிறேன்' என்ருள். "நான் சொல்கிறேன் கேள், பூங்கொடி அந்த நாயின் பணம் உனக்கு வேண்டாம். ஒருத்தருக்கும் தெரியாமல் எடுத்துக் கொண்டு வந்து அந்த வீட்டிலேயே எறிந்து விடு. நாம்...... . "நீ கூட என்னத் திருடி என்றுதானே நினைக்கிரும்: நான் எதற்காக உயிரோடு இருக்க வேணும் ? விடு, நான் போகிறேன். என்று சொல்லிப் பூங்கொடி அழத்தொடங்கிளுள். 3