பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இத்தாலி தேசத்தில் ஜினேவா என்ற ஒரு துறைமுகப் பட்டினம் இருக்கிறது. அங் தப் பட்டினத்தில் 500 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்டு உரோமம் கத்தரிக்கும் வேலையை ஒரு வர் செய்து வந்தார். அவருடைய வீடு கடற் கரை ஓரமாக இருந்தது. அவருக்கு ஒரு மகன் இருந்தான். அவன் மிகவும் சுறுசுறுப்பானவன். நல்ல பல சாலி யாகவும் இருந்தான், அந்தக் கடற்கரையிலிருந்து பாய்மரக் கப்பல்களில் பலர் போவார்கள். சிலர் அங்கு 15