பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதை அவ ன் வே டி. க் கை பார்த்துக் கொண்டே இருந்தான். மேலும் சிறிது நேரம் சென்றது. கேத்த லின் முடி மேலே எழும்ப ஆரம்பித்தது. அப் புறம்...? அப்புறம் என்ன? மூடியைத் தள்ளி விட்டு நீராவி வேகமாக வெளிவரத் தொடங்: கியது. அதை அவன் வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது அவனுடைய அம்மா வங் தாள். பாடங்களைப் படிக்காமல் இப்படி வீண் பொழுது போக்குகிருயே?’ என்று கூறி வருத்தப்பட்டாள். ஆணுல், அவன் கண்டுபிடித்த நீராவி என் ஜினைப் பின்பற்றியே புகை வண்டிகளும், கப்பல்களும் ஒருகாலத்தில் ஓடப்போகின்றன. என்பது அந்த அம்மாவுக்கு அப்போது, தெரியுமா? - அவனுக்கு மக்கள் சிலை எடுப்பார்கள் என்றும், அவனைப் பற்றி ஆங்கிலப் பெருங் கவிஞரான வேர்ட்ஸ்வொர்த் புகழ்மா?லதுட்டு வார் என்றும் அப்போது அந்த அம்மா எதிர் பார்த்திருப்பாளா? - ஸ்காட்லாந்து தேசத் தி ல் பிறந்த ஜேம்ஸ் வாட் செய்த ஆராய்ச்சியின் பயனகத். தான் இன்று நீராவி எந்திரங்களை நாம் காண் கிருேம்; அவற்ருல் பயன் அடைகிருேம், 26