பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாழ்ப்பாணத்தில் கல்லூர் என்ற ஓர் ஊர் இருக்கிறது. அந்த ஊரில் 150 ஆண்டு களுக்கு முன்பு கந்தப்ப பிள்ளை என்ற ஒரு வைத்தியர் இருந்தார். அவர் உடலுக்கு மருந்து கொடுத்து வந்ததோடு, உள்ளத் திற்கும் மருந்து கொடுக்க நினைத்தார். நல்ல நல்ல நாடகங்களை எழுதினர். அந்த நாடகங் களில் உயர்ந்த கருத்துக்கள் இருந்தன. மக்கள் அந்த நாடகங்களைப் பார்த்து மனம். திருந்த வேண்டும் என்பதே அவர் ஆசை. சிறிது நேரம்கூட அவர் சும்மா இருக்க மாட்டார். ஒய்வு கிடைக்கும் போதெல்லாம். 27