பக்கம்:பிள்ளைப் பருவத்திலே.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண் டிருப்பார். அல்லது, நாடகம் எழுதிக்கொண் டிருப்பார். ஒரு நாள், கையிலே ஏட்டையும் எழுத் தாணியையும் வைத்து அவர் ஏதோ ஒரு நாடகத்தை எ ழு தி க் கொண்டிருந்தார். திடீரென்று எழுதுவதை நிறுத்தினர். அப் படியே சாய்ந்துவிட்டார். உடனே எல் லோரும் அவர் அருகிலே ஒடி வந்தார்கள். மூக்கிலே கை வைத்துப் பார்த்தார்கள். "மூச்சு கின்றுவிட்டது!" என்பதை அறிக் தார்கள். "அந்தோ, நாடகம் முடிவதற்குள் இவர் ஆயுள் முடிந்து விட்டதே' என்று எல் லோரும் வருந்தினர்கள். கந்தப்ப பிள்ளைக்கு ஆறுமுகம் என்று ஒரு மகன் இருந்தான். அவனுக்கு அப்போது வயது ஒன்பது அந்த வயதிலே அவன் மிக வும் கொட்டிக்காரனுயிருந்தான். தமிழிலே கல்ல ஆர்வம் இருந்தது. கம் தங்தை எழு திய நாடகம் அரை குறையாக இருக்கிறது. அதை எப்படியாவது தொடர்ந்து எழுதி முடித்துவிட வேண்டும்" என்று ஆறுமுகம் ஆசைப்பட்டான். தங்தை எழுதிய நாடகத்தைப் பலமுறை படித்தான். அது பற்றியே பல நாட்கள் சிந்தித்தான். பிறகு, எழுத்தாணியை எடுத் 28