இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சமர்ப்பணம் மூர்த்தி தலம் தீர்த்தம் முறையால் தொடங்கினர்க்கோர் வார்த்தை சொலச்சற்குருவும் வாய்க்கும் பராபரமே - -தாயுமானவர் எங்கள் தந்தையார் திரு.பாஸ்கரத் தொண்டைமான் அவர்களை பிள்ளையார் பட்டிப் பிள்ளையாரிடம் ஆற்றுப்படுத்தியவரும் தொண்டைமான் அவர்களின் உடன்பிறவாசகோதரருமான கம்பன் அடிப் பொடி, திரு.சா.கணேசன் அவர்களுக்கு இந்த நூலை காணிக்கையாக்குகிறோம். -