பக்கம்:பிள்ளை வரம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 பின்னே வரம் முத்தம்மாளுக்குத் தான் தன் கணவனைச் சந்திக் கும்போது அங்கு யாரும் இருக்கக் கூடாது என்று எண்ணம். அவர் என்ன வேண்டுமானலும் வையட்டும் அடிக்கட்டும்;வேருெருத்தர்பார்க்காமல் இருந்தால் போதும்.” அவள் வந்த நேரம் அநேகமாக ஊர் அடங்கி விட்டது. பண்ணே ஆட்களும் தங்கள் வேலையை முடித்து விட்டுப் போய்விட்டார்கள். வீட்டுத் కొజ్జో డిగ్డాల வழக்கமாக இருக்கும் விளக்கும் அனேந்துவிட்டது. முத்தம்மாள் மெதுவாகக் கதவருகே சென்ருள். கதவு உட்புறம் தாழிடப்பட்டிருந்தது. கதவைத் தட்டலாமா? தட்டினல் அவர் வந்து திறந்துவிடு வாரா? சந்தோஷமாக வருவாரா? அல்லது....அப்பன் வீட்டிற்கு ஒடிஞயே இப்பொழுது என்னத்திற்கு வத்தாப் என்று சீறுவாரோ?-அவள் உள்ளம் பட ப ட வெ ன் று அடித்துக்கொண்டது. கால்கள் தள்ளாடின ஆளுல் முகத்தில் மட்டும் உறுதி குலைய Hද්ඨි. அவள் கதவை மெதுவாகத் தள்ளிப் பார்த் தாள்; திறக்கவில்லை. பிறகு கதவுப் பலகையிடுக்கின் வழியாக உள்ளே உற்றுப் பார்த்தாள். உள்ளே விளக்குப் பிரகாசமாக எரிந்துகொண் டிருந்தது; வாசலில் ஒரு கட்டிவில் மெத்தையை விரித்துச் சின்னச்சாமி படுத்திருந்தான். பக்கத்திலே ஒர் இன நங்கை உட்கார்ந்து கொண்டிருந்தாள். கட்டில் அடியில் ஒரு பாட்டிலும் கண்ணுடித் தம்ளரும் இருந்தன. - - "கண்ணே, எங்கே ஒரு முத்தம் கொடு.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/71&oldid=825156" இலிருந்து மீள்விக்கப்பட்டது