பக்கம்:புகழ் மாலை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 புகழ் மாலை

மலமறுக்க வகைசெய்தால் இன்பம் காண்போம்,

வம்மினென உரைக்கின்ருன், அருணை தன்னில்

பலர் புகழும் துயபெரு ஞானி யாகப் - -

பரவுதிரு ராமசுரத் குமாராம் யோகி. 4 &

கல்லுருகி லுைம்சற் றுருகா நெஞ்சிற்

கவலையுளோம் என்றுநைந்து பயனென் றில்லை; சொல்லுருகிப் புகழ்பாடி ஆண்ட வன்பால்

துரயநெஞ்சை வைத்திட்டால் நல்மாம் என்றே மல்லெடுக்கும் பொறியடக்கும் வழியைச் சொல்வான், மாஞானி யர்தம்முள் ஞானி யாகும் - நல்லபெரு மானம் சீர் அருணை தன்னில் --

நடக்கின்ற ராமசுரத் குமாராம் யோகி. 4奥·

பொல்லாங்கு பலசெய்து மனத்தில் ஏக்கம்

புகுந்துநின்று வாடுகின்ற நண்பீர், என்றும் நல்லார்க்கு நல்லவய்ை நாடும் அண்ணல்,

ஞானமிகப் போதிக்கும் பெரிய ஆசான், சொல்லார்ந்த புகழுடையான், அருணே தன்னில்

துயனென உலவுகின்ற பெரிய ஞானி, எல்லார்க்கும் நல்லவனும் பெரியோன் யோகி

ராம சுரத் குமார் என்னும் இயற்பேர் கொண்டான்.50

(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) வேதமும் பொருளு மாகி

விரிதரும் புவியு மாகி நாதமும் விந்து மாகி

நற்பெரும் கலையாய் நிற்கும் நாதன்றன் உருவம் தன்னை

நண் ணிநன் நெஞ்சால் நோக்கும் சீதனம் பெரியோன் ராம -

சுரத்குமார் என்னும் சீலன். 5 Η

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/21&oldid=597113" இலிருந்து மீள்விக்கப்பட்டது