பக்கம்:புகழ் மாலை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ் மாலை 15

பாலினைப் பலகால் ஈவான்,

பண்புறும் மொழியைப் பேசிச் சாலவே அன்பு செய்யும்

தாயைப்போல் இருக்கும் ஐயன், வேலுடை ஐயன் என்றே

விரும்புவார்க் குருவம் காட்டும் சிலளும் பெரிய தெய்வம்

ராம் சுரத் குமாராம் தேவன். 52

தெய்வத்தைக் கண்ணு லே நீர்

சேரத்தான் கண்ட துண்டோ?

சைவத்தைக் கண்டா ரெல்லாம்

சார் சிவன் தனைக்கண் டாரோ?

மெய்வத்தை இன்ன தென்றே

மேவியே காண்ப தற்கு

மெய்வித்த குைம் ராம

சுரத்குமார் பாலே வம்மின். 53

(வேறு) கண்டவெலாம் கோலமாய் விண்டவெலாம்

நல்லுரையாய்க் காட்டும் சித்திங் குண்டென்று பிறர் தம்மை நயக்கின்ற

பலருள்ளார்; ஓங்கும் ஞானம் அண்டுமவர் பாலில்லை; அவர் புகழே

வேட்டுநின்ருர்; அவர்போல் அன்றித் திண்டிறலார் நல்யோகி ராம சுரத்

குமாரென்னும் செய்ய பேரான். 54.

பாகைதலே அணிகின்றன் வெண்தாடி

புனைகின்ருன்; பல்கால் சேய்போல்

வேகமுறச் சிரிக்கின்ருன்: வந்தார்க்கே நன்மொழியை விளம்பு கின்ருன்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/22&oldid=597115" இலிருந்து மீள்விக்கப்பட்டது