பக்கம்:புகழ் மாலை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 6 புகழ் மாலை

சீகரமார் இயல்புடையான், மெய்ஞ்ஞானத்

துறவுடையான், சேர்வார் தங்கள்

பாகம் நின்றே நலம்செய்வான், ராமசுரத்

குமாரென்னும் பண்பன் தானே. 55

பாயிருக்கும்; அதன்மேலே அமர்ந்திருப்பான்;

அவனருகே பலர் வந் தேய்ந்தே . நோயிருக்கும் மன்மடக்க முயல்கின்ருர்,

என்ருலும் நுட்ப மாகத் - . தாயிருக்கும் அன்பினையே எவர் கண்டார்?.

அவரெல்லாம் சார் வார். நன்மை. வாயிருக்கும் இன்சொல்லான் ராமசுரத்

குமாரென்னும் மாத வத்தோன். 56

(தரவு கொச்சகக் கலிப்பா)

கருத்துான்றி நினைப்பதற்கே கால மில்லை, வேலைபல பெருத்தோங்கி வாழ்வெல்லாம் பெருமைபடப் பேசுகின்றீர்; திருத்தோன்றல் ராம சுரத் குமாரென்னும் தேவனுடை உருத்தோன்றக் கண்டுவிட்டால் உளேஉள்ளம் அடங்குமரோ 57

எந்நாளும் வாழ்வதற்கே இச்சைகொண்டீர் என்ருலும் பன்னளும் வாழ்வதற்குக் காலன்தான் விடமாட்டான்; இந்நாள்போல் எந்நாளும் இருந்திடலாம் என எண்ணி இன்னத பேசாமல் எய்து மிங்கே, அருள் கிடைக்கும். 58

திருவண்ணு மலேயுள்ள தேசுபெறும் மூர்த்தியெலாம் உருவண்ணி இங்கொன்ருய் உற்றதுபோல் இருக்கின்றன்: மருவண்ண நின்றதொரு மாலையான் எம்முடைய முருகன்போல் ராமசுரத் குமார் என்னும் முனியரசன். 59

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/23&oldid=597117" இலிருந்து மீள்விக்கப்பட்டது