பக்கம்:புகழ் மாலை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ் மாலை I 7

(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) வேதத்தால் உணர்கின்ற பொருள்வாழி!

மேலோர்கள் மேவி நின்ற சீதத்தால் புகழ்கின்ற பனுவல்கள்

மிகவாழி! சீர்சி றந்த நாதத்தால் சிலம்பணிவான் திருவண்ணு

மலையான்தான் நன்கு வாழி! ஏதத்தே நில்லாத ராமசுரத்

குமாரன்தன் இயல்பு வாழி! 60 (21–11–1980)

(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) மாயையென் பதனை வீட்டி

மலங்களை அறவே யோட்டித் தூயநற் சுகத்தை நாட்டித்

தொன்னிலே மிகவே கூட்டி வாய்மையே இயங்கும் வீட்டில்

வளர்தரும் பேற்றைப் பெற்ருன் நாயகன் எங்கள் அண்ணல்

ராம்சுரத் குமார நாதன். - 6置

வென்றியைக் காட்டும் விரன், விமலளும் செய்ய தீரன், நன்றிதே என்று ணர்த்தும்

நல்லனம் பெரிய சூரன் கன்றிய உளத்தைப் போக்கிக்

. கருணையால் நலம்செய் பான்மை ஒன்றுவான் அருணை மேவும் r

ராம் சுரத் குமார யோகி. ". . 62

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/24&oldid=597119" இலிருந்து மீள்விக்கப்பட்டது