பக்கம்:புகழ் மாலை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

& புகழ் Lρπ &υ

காமனே யறவே ஒட்டிக்

காலனைத் தெரிய வீட்டிச் சேமமார் மொழியைக் கூட்டிச் சிறந்திடும் உபாயம் மாட்டி வாமமார் தருமவ் வீட்டில்

வாழ்ந்திடும் நெறியைக் காட்டி ஏமமார் தரச்செய் கின்றன்

ராம் சுரத் குமாராம் ஏந்தல். - 63

(வேறு) - -

கருணையெனும் கண்ணுளன், இன்சொல்லே

நிதம்பேசும் கர்த்தன், நித்தன், மருளறுக்கும் திருமொழியான், மலமறுக்கும்

வென்றியினன், வாய்மை யென்றும் திறமெனச்சொல் கின்ருன்நம் துயரமெலாம்

போக்குகின்ற தீரன் என்றும் . நலமுறச்செய் அருணேயினில் வாழ்கின்ருன்

ராமசுரத் குமார நாதன். - 岱尝

(தரவு கொச்சகக் கலிப்பா) ஓங்காாப் பொருளிதென் றுணர்ந்ததன்பால் மனம்செலுத்தித் தேங்கார்வ முடன்நின்று தியானம்செய் வோர்க்குரியன் பாங்காகப் பாலளித்துப் பழமளிக்கும் பரிவுள்ளான், தீங்காரா அருணராம் சுரத்குமா ராம்செம்மல். 65

(எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) கண்ணினிலே கருணையினைக் காட்டும் நேயன் . கையினிலே விசிறிகொண்டு வீசும் துயன் விண்ண வரும் அறியாத இன்பம் காட்டி .

வீழ்பவர்க்கே அருள்செய்யும் வித்த கன்காண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/25&oldid=1481042" இலிருந்து மீள்விக்கப்பட்டது