பக்கம்:புகழ் மாலை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ் மாலை

மண்ணுலகத் தே பிறந்து வாழும் மாந்தர் மதிபடைக்கும் நல்ல ருளே ஈகின் முனல்

அண்ணல் எங்கள் அருணே நகர் வாழும் பெம்மான்

அரிய திரு ராம சுரத் குமாரன் தானே.

வேதத்துள் மேவுகின்ற பொருளை எனறும் வித்தகர்கள் நாடுகின்ற செம்மை யான போதத்துட் பெரும்பொருளே புந்திக் குள்ளே

புகவைத்து ஞானத்தைச் சொல்லு கின்ருன்; மோதுற்ற மாயையினை அழிக்கும் செம்மல்

மோனமுனி ஆகின்ற பெரிய அண்ணல் சீதத்தண் பொழில் வளரும் அருணே தன்னில்

திகழ்கின்றன் ராமசுரத் குமார மேலோன்.

ஞானியெனச் சொல்வார்கள் சிலர்; மற் ருேர்கள்

நலமுள்ள பித்தனெனப் பேசு வார்கள்; மோனமுறு முனிவனென்றே அன்ப ரெல்லாம்

முன்வந்தே பணிவார்கள்; அருணை தன்னில் ஈனமில்லா வகைகோலம் காட்டி யென்றும்

இளங்குழந்தை போலவே சிரிக்கின் ருளுல், தானறுத்த தன்மையினைக் கண்ட தேவன் -

சார்கின்ற ராமசுரத் குமார நாதன்.

பொய்யெல்லாம் போவதற்கே வழியைக் காட்டிப் புன்னெறியை அறவீழ்த்தும் நெறியை நீட்டி மெய்யெல்லாம் இதுவென்றே அளந்து காட்டி:

வேதத்தின் மாபொருளில் தென்று கூட்டிச் செய்கின்ற நலமெல்லாம் செய்கின் முனல்

சீரருணை ராம சுரத் குமாரன் என்போன்; உய்யும்வழி பெறநிற்பீர் இங்கே வந்தால் உளக்கவலை நீங்கஉபசாந்தி காண்பீர்.

1 9.

66

6 &

69;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/26&oldid=597123" இலிருந்து மீள்விக்கப்பட்டது