பக்கம்:புகழ் மாலை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 புகழ் மாலை

பாலருத்தி வருவார்க்கே நலத்தைச் செய்வான்;

பயம்போக்க நன்மொழியை ஈந்து வப்பான்; காலெடுத்தே தலைவைக்கும் அன்பர் கட்கே

கதிகாட்டி விதிபோக்கும் கருணை செய்வான்; . சீலமுற்ற பேர்களுக்கே உண்மை தேறச்

செய்கின்ருன்; அருணே யெனும் சீரார் ஊரில் பாலனெனத் திகழ்கின் முன், பலரும் போற்றும்

பண்ணவனும் ராமசுரத் குமார யோகி. 70

யோகந்தான் இதுவென்றே இருப்பார் பல்லோர்;

உத்தியில்ை வேதத்தின் பொருளி தென்பார்: போகந்தான் இதுவென்றே புசிப்பார் பல்லோர்:

புவியினிலே வாழ்வினில் நற் பயனைத் தேரார்; சாகும்வரை இப்படியே இருந்து விட்டால்

சாங்காலம் எமன்வந்தால் என்ன செய்வார்? போகும்நெறி இதுவென்றே காட்டு கின்ருன்

பூமன் எங்கள் ராமசுரத் குமார யோகி. - 7.I

சொல்லாடா மோனத்தில் தனியி ருந்து

சொக்கும்வகை இவன்பாலே காண லாகும்; மல்லாடா வகை ஐந்து பொறியை மாய்த் து

மனமென்னும் பெட்டகத்தில் இறையை வைத்தே அல்லெனினும் பகலெனினும் உபசாந் தத்தில்

அமைந்திருக்கும் வாழ்வதனைச் சொல்லு கின்ருன்; தொல்லடைந்த அருணே நகர் தன்னில் வாழும்

து யனெங்கள் ராமசுரத் குமார மேலோன். 72

தாளுகி அமர்கின்ற வித்தை தன்னைச்

சாந்தநிலை அடைந்துவக்கும் நலத்தைச் செய்வான்; நானென்றே மிகப்பிதற்றி ஆண வத்தால்

நலிந்தழியும் மாந்தருக்கே வழியைக் காட்டித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/27&oldid=597125" இலிருந்து மீள்விக்கப்பட்டது