பக்கம்:புகழ் மாலை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 புகழ் மாலை

தோயாத இன்பமெலாம் தோயச் செய்வான்; சூழாத காட்சியெல்லாம் சூழக் காட்டி நோயாளி யாகாமல் என்றும் பொன்ரு

நுட்பமுறும் நிலைபெறவே நிற்கின் முனல்: காயாத கனிபோலக் கனிந்த செல்வன்,

கருணையினல் வருபவரைப் புரக்கின் முனல்; தாயாகி அப்பளுய்க் குருவாய் நிற்பான்

தழைஅருணை ராமசுரத் குமார மேலோன். 84.

நாய்பேசும் வார்த்தைக்குப் பொருள்தான் காண்பான்;.

நலம்தன்னை ஈட்டுதற்கோர் வழியும் சொல்வான்; பாய் தன்னில் மேலிருந்து ஞானம் காட்டிப்

பரங்கருணைத் தடங்கடலாய் நிற்கின் ருனே; சேயினைப்போல் சிரிக்கின்ற செல்வன், என்றும் சிந்தையிலே உபசாந்தம் பெற்ற நாதன், து யவனம் ராமசுரத் குமாரன் தன்பால்

துன்னுவார் எஞ்ஞான்றும் மன்னு வாரே. & 5

கடலெல்லாம் நிறைந்திருந்தும் தாகம் போக்கக்

கடவதோ? சிற்றுாற்றில் தண்ணிர் உண்டால் அடல்பெரிதாம் தாகமெலாம் போகும் என்பார்;

அதுபோலச் சிறிய உரு அமைந்தா னேனும் மிடல்பெரிய அருளாளன் ஆவான்; காலில்

விழும்பேர்க்கு நல்லுரைசொல் பெரிய ஆசான், திடல்பெரிய அருணே நகர் தன்னில் நிற்கும்

சிவனென்னும் ராமசுரத் குமார ஞானி. 86

குன்றெல்லாம் கோயில்கொளும் குமர னேபோல்

குழலூதி இன்பளிக்கும் கண்ண னேபோல்

நன்றுடைய சேவேறும் நாதன் போல

நாயகியாம் உமைபோல நமக்குக் காட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/31&oldid=597129" இலிருந்து மீள்விக்கப்பட்டது