பக்கம்:புகழ் மாலை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 புகழ் மாலை

கையிழுத்துப் பாலின்ேயே தருவான், என்றும்

கால்பிடிக்க நலந்தனையே அருள்வான், ஞான மெய்யிருக்கப் பொய்யாகி விழலுக் காக

வீணுக நீரிரைக்கும் மாந்தர் காள், நீர் செய்வரிய தவமெல்லாம் செய்ய வேண்டாம்;

சீராளன் ராம சுரத் குமாரன் பாலே மெய்யுடனே வந்திறைஞ்சி நிற்பீர், அங்கே

வேட்கையெல்லாம் நிறைந்திருக்கக் காண்பீர் அம்மா! - 五 05

பண்புடையன், நண்புடையன், பாரில் மேவும் பந்த மெலாம் போக்குகின்ற பரவ சத்தான்; கண்புடையே கருணையினை வீசும் ஈசன், கைகளிலே விசிறியினை வீசும் ஐயன்: பண்பரவும் புகழாலே மனமு வக்கும்

பாங்குடையான்; தேங்கியநல் இன்பம் கொண்டான்: தண்படைத்த அருணே நகர் தன்னில் மேவும்

சாந்தளும் ராமசுரத் குமார ஞானி. I 0.6

கண்ணிருந்தும் காணுத கண் என் கண்ணே? காதிருந்தும் கேளாத செவியென் குைம்? மண்ணிலுயர் வாழ்க்கை பெற்றும் கடவுள் தன்னை

மனத்திருத்தி வாழானேல் பயனென் றுண்டோ? திண்ணென்ற அவனருளைப் பெறுவ தற்கே

செப்புகின்ருன் நல்லநெறி, அருணே தன்னில் நண்ணுகின்ற உயர்ஞானி யாகும் ஐயன்

நலமுடைய ராமகரத் குமார நாதன். 107

உள்ளத்தே நினைக்கின்ற எண்ண மெல்லாம்

உண்மையாய்ப் போகுமோ? உள்ளத் தின்கண்

கள்ளத்தோ டேஇருந்தால் கவலை போமோ?

கருணையினல் தன்சிரிப்பால் ஞானம் காட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/37&oldid=597136" இலிருந்து மீள்விக்கப்பட்டது