பக்கம்:புகழ் மாலை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ் மர்லே 31

மெள்ளத்தான் நல மருளும் பெரிய யோகி,

மேவுகின் முன் அருணே நகர் தன்னில்; அங்கே

நள்ளுற்றே இன்ப நலம் பெறுவீர் என்றே

நவில்கின்றேன், ஈதுண்மை, திண்ணந் தானே. I 0 &

பேய் பிடித்த வாறதுபோல் மாயை யென்னும்

பெரியதுயர் வந்தடைந்தால் போக்கல் உண்டோ? நோப்பிடித்தால் மருந்துண்டு தீர்வ தற்கே

நுட்பமெது வென்று நீர் யோசிக் கின்றீர்; தாய் பிடித்த கருணையினன், அருணே மேவும் சாமியெங்கள் ராம சுரத் குமாரன் பாலே மேயபொற்பு நீர்கொண்டால் உண்மை காண்பீர்:

விரைந்துவம் மின் விரைந்துவம்மின் இங்கே அம்மா!

காளுத காட்சியெலாம் காண லாகும்;

கருத்தினிலே கருத்தனையே பேண லாகும்; மாணுத மாட்சியெல்லாம் பெறுத லாகும்;

வாழ்வினிலே பெரு வாழ்வில் வயங்க லாகும்; கோளுத படிநெஞ்சம் வைத்தி ருந்து

கும் பிட்டால் நம்பிவந்தால் நன்மை ஈவான்; ஆணுக பெண்ணுக யாவர் மாட்டும்

அன்புசெயும் ராமசுரத் குமார மேலோன். 1 1 {}

சொல்லுக்குள் அடங்காத கீர்த்தி யாளன்,

சொல்லாத மோனநிலை நிற்கின் ருன்காண், அல்லுக்குள் பகலாகிச் சுடரும் நேயன்,

அறியாமை தனப்போக்கும் சிறந்த தூயன், மல்லுக்குள் அண்டாத திருத்தோள் பெற்று

மயலினையே அறுப்பதற்கு வழியைக் காணிர், கல்லுக்குள் நீர் புகுந்த வாறே போல - - -

கருணைசெய்வான் ராம சுரத் குமார ஞானி. - 111

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/38&oldid=597137" இலிருந்து மீள்விக்கப்பட்டது