பக்கம்:புகழ் மாலை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ் மாலை - 蕊3

அடைவுடைய ஞானத்தின் சக்தி தன்னல்

அகலுமாம் மலமெல்லாம் என்பான் எங்கள் சடைவகற்றும் பெருஞானி அருணே மேவும்

தலைவனம் ராம சுரத் குமார நாதன். 1 Í 5 (3.0—11—1980)

(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

அன்பே உருவ மாய் உடையான்,

ஆசை மூன்றை வெறுத்திருப்பான். முன்பே யாரும் மலமெல்லாம்

முழுதும் போக நினைத்திடுவான்; இன்பே செய்யும் எழிலுடையான்;

எளியார் தம்பால் கருணையு ளான், தன்பே ரோங்கும் அருணே நகர்

தங்கும் ராம சுரத்குமார். - I 6

ஆசை வலையை நீக்கியவன்,

அகங்கா ரத்தைப் போக்கியவன், தேசு வீசும் திருவுருவான், -

செம்மை யான பண்புடையான், மாசில் லாத உளமுடையான்,

வந்தார் தம்மை வாழ்விக்கப் பேசு கின்ருன், அருணையினில்

பிறங்கும் ராம சுரத்குமார். 1 1 7

இக்கே போல இனிக்கின்ற

எழிலார் மொழியைச் சொல்கின்றன். தக்கார் வந்து பணிகின்ருர்;

சாந்த நிலையை அடைகின்ருர், பு. மா.-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/40&oldid=597140" இலிருந்து மீள்விக்கப்பட்டது