உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புகழ் மாலை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

புகழ் மாலை

எக்கா லத்தும் மாருத -

இன்பம் கொள்வான், அருணேயினில்

மெய்க்கார் என்ன அருள்பொழியும்

வேதன் ராம சுரத்குமார். 嘉 『忍。

ஈதல் நன்ரும் எனச்சொல்வான்; ஈஷ னைகள் போக்கிடுவான்; சாதல் இல்லா நெறிகாட்டிச்

சாந்த மாரும் மோனத்தில் வீழ்தல் இன்றி நின்றிருப்பான்;

வேதப் பொருளில் மிகமகிழ்வான்; சீதப் பொழில்சேர் திருவருணே

சிறக்கும் ராம சுரத்குமார். I 1 &

உத்தி யெல்லாம் கடந்துநின்ற

ஒருவன் தன்னைக் கண்டுள்ளான்; சித்தி யெல்லாம் பெற்றிருந்தும்

சிறிதும் காட்டா திருக்கின்ருன்; பத்தி செய்வார் தம்பாலே

பரிவோ டன்பு புரிந்திடுவான்: எத்தி சைக்கும் புகழ்பேசும்

எம்மான் ராம சுரத்குமார். - J 2 (3)

ஊக்கம் மிகவே தன்பால்வந்

துறுவார் தம்மை நயந்தினிது தேக்கும் சொல்லால் நலம்காணச்

செய்வான்; என்றும் பொய்யாதான்; வாக்கும் மனமும் ஒன்முகி

வளரும் ஞானி; அருணையினில் ஆக்கும் புகழான், உயர்ஞான

அரு ளான் ராம சுரத்குமார். 72蔚

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/41&oldid=597142" இலிருந்து மீள்விக்கப்பட்டது