பக்கம்:புகழ் மாலை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ் மாலை 設5

எக்கா லத்தும் அழியாத

இன்பம் இதுவே எனச்சொல்வான்; அக்கா லன் தான் வருங்காலே - + அடர்த்துப் பேசும் நெறியறிவான்; சிக்கா ராத ஞானமெனும்

சிகரம் தன்னில் இருக்கின்ருன்: மிக்கோர் போற்றும் அருணே நகர்

விளங்கும் ராம சுரத் குமார், 建2密

ஏக்கம் இல்லா நெஞ்சுடையான்;

எண்ணம் எல்லாம் நிறைவுசெய்வான்; தாக்கும் மாயைப் பெரும்பாம்பைத்

தலையில் அடித்துக் கொன்றிடுவான்; ஆக்கம் இதுவே என்றிடுவான்;

அறத்தை யென்றும் சொல்கின்ருன்; நீக்க மலத்தைச் செய்கின்ற

நிமலன் ராம சுரத்குமார். 型 23

ஐயன், செய்யன், பொய்யில்லா

அருமை நெறியைக் காட்டிடுவான்; தெய்வம் போல இருக்கின்றன்;

சிரார் பாகை தரிக்கின்ருன்; உய்வ தற்கே வழிசொல்வான்;

ஒங்கா ரத்தின் பொருளறிவான்; நைவ கற்றும் திரு வருண்ே

நல்லான் ராம சுரத்குமார். 蔗路盛

ஒன்ரு நிற்கும் பொருள்தன்னை .

உள்ளத் தடைத்தே மகிழ்ந்திடுவான்:

குன்றப் புகழான், கோதில்லான்,

குணத்தில் குன்று போல் நிற்பான்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்_மாலை.pdf/42&oldid=597144" இலிருந்து மீள்விக்கப்பட்டது